SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மலபார் கடற்போர்: வடக்கு அரபிக்கடலில் 2ம் கட்ட ஒத்திகையில் 4 நாட்டு கடற்படை பங்கேற்பு..புகைப்படங்கள்

284
18/11/2020

அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவுடன் இணைந்து இந்தியா நடத்தும் மலபார் கடற்போர் ஒத்திகையில் இரண்டாம் கட்டம், வடக்கு அரபிக் கடலில் துவங்கியது. கடற்படையின் விமானந்தாங்கி கப்பலான ஐ.என்.எஸ். விக்கிரமாதித்யா, அமெரிக்க விமானந்தாங்கியான USS நிமிட்ஸ் மற்றும் ஆஸ்திரேலிய, ஜப்பான் போர்க்கப்பல்கள், மலபார் 2020 என்ற இந்த போர் ஒத்திகையில் ஈடுபட்டன. 12 ஆண்டுகளுக்கு பிறகு இந்த 4 நாடுகளும் சேர்ந்து முதன்முறையாக இந்த பிரம்மாண்ட ஒத்திகையை நடத்தி வருகின்றன. குவாட் நாடுகளின் ஒத்திகை என அழைக்கப்படும் இந்த போர் பயிற்சி, லடாக்கில் அத்துமீறும் சீனாவுக்கு விடுக்கபடும் மறைமுக எச்சரிக்கை என கருதப்படுகிறது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • jaipourelephant20

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்டையில் மீண்டும் யானை சவாரிக்கு அனுமதி!..

  • delhiformer20

    வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப்பில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி - கண்ணீர்புகை, தண்ணீர் பீய்ச்சி விரட்டியடிப்பு

  • nivarpondyvilupuram20

    நிவர் புயல் கரையை கடந்த நிலையில் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் சேதமடைந்த இடங்கள் ! புகைப்படங்கள்

  • nivarkadaloorcmvisit20

    நிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி!..

  • nivarthirvannamali20

    திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூரில் நிவர் புயலின் தாக்கம் !... புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்