SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆற்றில் தவறி விழுந்த கல்லூரி மாணவியை துணிச்சலுடன் காப்பாற்றிய இங்கிலாந்து தூதரக அதிகாரி: குவியும் பாராட்டுக்கள்..!!

779
18/11/2020

சீனாவில் ஆற்றில் தவறி விழுந்த கல்லூரி மாணவியை இங்கிலாந்து தூதரக அதிகாரி ஒருவர் காப்பாற்றி உள்ளார். சீனாவின் சோங்கிங்கில் புதிதாக நியமிக்கப்பட்ட இங்கிலாந்து துணைத் தூதர் ஸ்டீபன் எலிசன்கடந்த சனிக்கிழமை அருகில் உள்ள நகருக்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது சுற்றுலா நகரமான ஜாங்ஷானில் உள்ள ஆற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டது. அங்கு வேடிக்கை பார்த்து கொண்டு இருந்த மாணவி திடீரென தவறி விழுந்தார். அருகில் நின்று கொண்டு இருந்தவர்கள் அவரை காப்பாற்றும் படி அலறுகிறார்கள். ஆனால் யாரும் காப்பாற்ற முன்வரவில்லை. இதை பார்த்த தூதரக அதிகாரி எலிசன் துணிச்சலுடன் ஆற்றில் குதித்து நீச்சல் அடித்து சென்று அந்த மாணவியை காப்பாற்றி கரையேற்றுகிறார். இது குறித்த வீடியோ சீனாவின் சமூக வலைதளங்களில் பரவி ஸ்டீபன் எலிசன் சீனாவில் ஹீரோவாகி விட்டார்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • jaipourelephant20

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்டையில் மீண்டும் யானை சவாரிக்கு அனுமதி!..

  • delhiformer20

    வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப்பில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி - கண்ணீர்புகை, தண்ணீர் பீய்ச்சி விரட்டியடிப்பு

  • nivarpondyvilupuram20

    நிவர் புயல் கரையை கடந்த நிலையில் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் சேதமடைந்த இடங்கள் ! புகைப்படங்கள்

  • nivarkadaloorcmvisit20

    நிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி!..

  • nivarthirvannamali20

    திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூரில் நிவர் புயலின் தாக்கம் !... புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்