SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

துருக்கியில் 1.50 லட்சம் பலூன்களை கொண்டு வடிவமைக்கப்பட்ட ராட்சத டைனோசர்: கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்தது..!!

278
18/11/2020

துருக்கி நாட்டில் பலூன்களை கொண்டு வடிவமைக்கப்பட்ட ராட்சத டைனோசர் பொம்மை கின்னஸ் சாதனையில் இடம்பிடித்துள்ளது. இஸ்தான்புல்லில் உள்ள கலைஞர்கள் இந்த 25 அடி உயர டைனோசர் பலூன் பொம்மையை, ஒரு லட்சத்து 50 ஆயிரம் பலூன்களை கொண்டு உருவாக்கியுள்ளனர். இந்த ராட்சத டைனோசர் பலூன் பொம்மை இஸ்தான்புல்லில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • jaipourelephant20

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்டையில் மீண்டும் யானை சவாரிக்கு அனுமதி!..

  • delhiformer20

    வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப்பில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி - கண்ணீர்புகை, தண்ணீர் பீய்ச்சி விரட்டியடிப்பு

  • nivarpondyvilupuram20

    நிவர் புயல் கரையை கடந்த நிலையில் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் சேதமடைந்த இடங்கள் ! புகைப்படங்கள்

  • nivarkadaloorcmvisit20

    நிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி!..

  • nivarthirvannamali20

    திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூரில் நிவர் புயலின் தாக்கம் !... புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்