SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வரலாறு காணாத மழையால் வெள்ளக்காடாய் காட்சியளிக்கும் சென்னை: விடிய விடிய கொட்டிய மழைநீரில் ஊர்ந்து செல்லும் வாகன ஓட்டிகள்..!!

901
29/10/2020

சென்னையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை தொடர்ந்து கனமழை பெய்தது. சென்னை பூந்தமல்லி சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக சாலைகளில் மழைநீர் சூழ்ந்ததால், வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகினர். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், சென்னையில் பல்வேறு இடங்களில் நேற்றிரவு முதல் விடிய விடிய மழை பெய்து வருகிறது. பூந்தமல்லி, மாங்காடு, குன்றத்தூர், மதுரவாயல் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக, சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியுள்ளது. மழைநீர் அதிகளவில் தேங்கியுள்ளதால், காலை வேலையில் பணிக்கு செல்லும் வாகன ஓட்டிகள், மழைநீரில் ஊர்ந்து சென்றனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • pramos1

    கப்பலை மிக துல்லியமாக தாக்கி அழிக்கும் பிரமோஸ் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது இந்தியா..!!

  • pamaka1

    20% இடஒதுக்கீடு போராட்டம்: சென்னையில் மின்சார ரயில் மீது பாமக-வினர் சரமாரி கல்வீசி தாக்குதல்...புகைப்படங்கள்!!

  • jammuele1

    ஜம்மு - காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல்!: 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது..ஆர்வமுடன் வாக்களிக்கும் மக்கள்..!!

  • nuclearscientist1

    ஈரானில் கொல்லப்பட்ட அணு விஞ்ஞானியின் உடல் டெஹ்ரான் நகரில் அடக்‍கம்!: இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்பு..!!

  • 01-12-2020

    01-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்