SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இங்கிலாந்தில் ஒரே நேரத்தில் லட்சக்கணக்கில் கரை ஒதுங்கி துடிதுடித்து இறந்த மீன்கள்!: காரணம் என்ன?

1051
21/10/2020

இங்கிலாந்தில் ஒரே நேரத்தில் லட்சக்கணக்கில் மீன்கள் கரை ஒதுங்கி இருந்தன. நார்த் வேல்ஸ் பகுதியில் உள்ள பெனார் கடல் பகுதியில் திடீரென ஏராளமான மீன்கள் கரை ஒதுங்கின. பல கிலோ மீட்டர் நீளத்திற்கு லட்சக்கணக்கில் கரை ஒதுங்கிய மீன்கள் அடுத்த சில நிமிடங்களில் துடிதுடித்து இறந்தன. சீல் மற்றும் டால்பின்கள் இரைக்காக விரட்டியதால் இந்த மீன்கள் தப்பிக்க கரைப் பகுதிக்கு வந்திருக்கலாம் எனவும், அப்போது அவை இறந்திருக்கலாம் என்றும் அப்பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • jaipourelephant20

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்டையில் மீண்டும் யானை சவாரிக்கு அனுமதி!..

  • delhiformer20

    வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப்பில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி - கண்ணீர்புகை, தண்ணீர் பீய்ச்சி விரட்டியடிப்பு

  • nivarpondyvilupuram20

    நிவர் புயல் கரையை கடந்த நிலையில் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் சேதமடைந்த இடங்கள் ! புகைப்படங்கள்

  • nivarkadaloorcmvisit20

    நிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி!..

  • nivarthirvannamali20

    திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூரில் நிவர் புயலின் தாக்கம் !... புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்