SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

16-10-2020 இன்றைய சிறப்பு படங்கள்

341
16/10/2020

சில தினங்களாக பெய்து வரும் மழையால், மதுராந்தகம் அடுத்த செய்யூர் உப்பளத்தில் நீர் நிரம்பியுள்ளது. இதனால், ஆயிரக்கணக்கான பிளமிங்கோ பறவைகள் இரை தேடி வானில் வட்டமிடுவதுடன் உப்பளத்தில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் போல வரிசையாக அணிவகுத்து நிற்கும் ரம்மியமான காட்சி.

Like Us on Facebook Dinkaran Daily News
  • twins22

    தலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே!: அறுவை சிகிச்சைக்கு பின் சந்தோஷமாக நாடு திரும்பினர்..!!

  • mumbaitrain22

    7 மாதத்திற்கு பிறகு மும்பை மின்சார ரயிலில் பெண்கள் உற்சாக பயணம்!: 4 மகளிர் சிறப்பு ரயில்களும் இயக்கம்..!!

  • dinosauregg22

    பெரம்பலூரில் தோண்ட தோண்ட கிடைத்த ‘டைனோசர்’ முட்டைகள்!: ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. ‘மிரள’ வைத்த எண்ணிக்கை..வியப்பில் பொதுமக்கள்..!!

  • locusts22

    எத்தியோப்பியாவில் வெட்டுக்கிளிகள் அட்டகாசம்!: 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவு பயிர்கள் நாசம்..விவசாயிகள் வேதனை..!!

  • rainbowtree22

    உலக பொறியாளர்களின் கவனத்தை ஈர்த்த பிலிப்பைன்ஸ் ரெயின்போ ட்ரீ டவர்!: கண்கவரும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்