SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆப்பிரிக்காவின் மிக உயர்ந்த மலையான கிளிமாஞ்சாரோவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் பணி தீவிரம்!: புகைப்படங்கள்

380
15/10/2020

ஆப்பிரிக்காவின் மிக உயர்ந்த மலையான கிளிமாஞ்சாரோவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் பணியில் அந் நாட்டுத் தீயணைப்புத்துறை ஈடுபட்டுள்ளதாகத் தகவல் வெளியகியுள்ளது. தான்சானியாவிலுள்ள இம்மலையில் பலத்த காற்று வீசிவருவதனால் பல மைல்கள் தூரத்திற்கு மிக வேகமாக தீ பரவி வருகிறது. இதன் காரணமாக, தீயை கட்டுப்படுத்தும் பணியானது சவாலாக மாறியுள்ளதாக தீயணைப்புத்துறையினர் கவலை தெரிவித்துள்ளனர். மேலும் அப்பகுதியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களும் தீயை அணைக்கும் பணியில் முழுவீச்சுடன் ஈடுபட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • pakisthan21

    ஆப்கானிஸ்தானில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள் உள்பட 15 பேர் பலி!: புகைப்படங்கள்

  • kasirangaa21

    கொரோனா தொற்றால் மூடப்பட்டிருந்த அசாம் காசிரங்கா தேசியப்பூங்கா, உயிரியல் பூங்காக்கள் சுற்றுலாப் பயணிகள் பார்வைக்காக மீண்டும் திறப்பு!: புகைப்படங்கள்

  • kamaladance21

    அமெரிக்க தேர்தல் 2020: அனல் பறக்கும் பிரச்சாரத்திற்கு இடையே குடையுடன் கூல் நடனமாடிய கமலா ஹாரிஸ்.. வைரலாகும் புகைப்படங்கள்

  • thirupati21

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா: கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி..!!

  • police21

    காவலர் வீர வணக்க நாள்: நாட்டைப் பாதுகாப்பதற்காக, வீரதீர செயல்களில் ஈடுபட்டு உயிர் தியாகம் செய்த காவலர்களின் நினைவு சின்னத்தில் உயரதிகாரிகள் மலர்த்தூவி மரியாதை..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்