SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கொரோனா வைரசுக்கு இடையே நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தல்!: காலை முதலே நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களிக்கும் மக்கள்..!!

626
14/10/2020

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்தனர். அமெரிக்காவில் இன்னும் 3 வாரத்தில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. Houstonல் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்காளர்கள் கொரோனா வைரஸ் காரணமாக 6 அடி தூர இடைவெளியை கடைபிடித்தபடி வாக்கினை செலுத்தினர். கொரோனா காரணமாக வாக்குச்சாவடிகளில் கூட்டத்தை தவிர்க்கும் பொருட்டு அதிபர் தேர்தலில் அஞ்சல் மூலம் வாக்களித்தல் மற்றும் முன்கூட்டியே வாக்களித்தல் முறை பின்பற்றப்படுகிறது. இதுவரை அங்கு ஒரு கோடி பேர் வாக்குகளை செலுத்தியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

Like Us on Facebook Dinkaran Daily News
  • twins22

    தலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே!: அறுவை சிகிச்சைக்கு பின் சந்தோஷமாக நாடு திரும்பினர்..!!

  • mumbaitrain22

    7 மாதத்திற்கு பிறகு மும்பை மின்சார ரயிலில் பெண்கள் உற்சாக பயணம்!: 4 மகளிர் சிறப்பு ரயில்களும் இயக்கம்..!!

  • dinosauregg22

    பெரம்பலூரில் தோண்ட தோண்ட கிடைத்த ‘டைனோசர்’ முட்டைகள்!: ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. ‘மிரள’ வைத்த எண்ணிக்கை..வியப்பில் பொதுமக்கள்..!!

  • locusts22

    எத்தியோப்பியாவில் வெட்டுக்கிளிகள் அட்டகாசம்!: 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவு பயிர்கள் நாசம்..விவசாயிகள் வேதனை..!!

  • rainbowtree22

    உலக பொறியாளர்களின் கவனத்தை ஈர்த்த பிலிப்பைன்ஸ் ரெயின்போ ட்ரீ டவர்!: கண்கவரும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்