SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

75 கி.மீ. வேகத்தில் வீசிய புயல் காற்று!: வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காக்கிநாடாவில் கரை கடந்தது..!!

322
13/10/2020

வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மேற்கு - வடமேற்காக நகர்ந்து காலை ஆந்திர கடற்கரை அருகே காக்கிநாடாவில் கரையை கடந்தது. வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் கடைசி 6 மணி நேரத்தில் மணிக்கு 17 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து இன்று காலை கரையை கடந்தது. ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு கரையை கடந்த போது மணிக்கு 55 கி.மீ. முதல் 65 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது. ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் கரையை கடந்த போது , ஆந்திர மாநில கடற்கரையை ஒட்டிய பகுதிகள் மற்றும் உள் மாவட்டங்களில் கனமழை பெய்தது. தெற்கு ஒடிசா மற்றும் தெலுங்கானாவிலும் மிதமான மழை பெய்தது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • pakisthan21

    ஆப்கானிஸ்தானில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள் உள்பட 15 பேர் பலி!: புகைப்படங்கள்

  • kasirangaa21

    கொரோனா தொற்றால் மூடப்பட்டிருந்த அசாம் காசிரங்கா தேசியப்பூங்கா, உயிரியல் பூங்காக்கள் சுற்றுலாப் பயணிகள் பார்வைக்காக மீண்டும் திறப்பு!: புகைப்படங்கள்

  • kamaladance21

    அமெரிக்க தேர்தல் 2020: அனல் பறக்கும் பிரச்சாரத்திற்கு இடையே குடையுடன் கூல் நடனமாடிய கமலா ஹாரிஸ்.. வைரலாகும் புகைப்படங்கள்

  • thirupati21

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா: கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி..!!

  • police21

    காவலர் வீர வணக்க நாள்: நாட்டைப் பாதுகாப்பதற்காக, வீரதீர செயல்களில் ஈடுபட்டு உயிர் தியாகம் செய்த காவலர்களின் நினைவு சின்னத்தில் உயரதிகாரிகள் மலர்த்தூவி மரியாதை..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்