SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நாட்டுக்காக உயிர் நீத்தவர்களை நினைவு கூறும் வகையில் சீன தலைநகர் பீஜிங்கில் தியாகிகள் தினம் அனுசரிப்பு!: அதிபர் ஜி ஜின்பிங், தலைவர்கள் பங்கேற்பு..!!

306
01/10/2020

சீனா தலைநகர் பீஜிங்கில் தியாகிகள் தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. புகழ்பெற்ற தியான்மென் சதுக்கத்தில் நடந்த நிகழ்ச்சியில் அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் தலைவர்கள் கலந்து கொண்டனர். கடந்த 2014ம் ஆண்டு முதல் தியாகிகள் தினம் சீனாவில் அனுசரிக்கப்படுகிறது. நாட்டுக்காக உயிர் நீத்தவர்களை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் செப்டம்பர் 30ம் தேதி இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது. இறந்த தேசிய வீராங்கனைகளுக்கு மலர் வளையம் வைத்து விழாவில் அனுசரிக்கப்படுகிறது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • twins22

    தலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே!: அறுவை சிகிச்சைக்கு பின் சந்தோஷமாக நாடு திரும்பினர்..!!

  • mumbaitrain22

    7 மாதத்திற்கு பிறகு மும்பை மின்சார ரயிலில் பெண்கள் உற்சாக பயணம்!: 4 மகளிர் சிறப்பு ரயில்களும் இயக்கம்..!!

  • dinosauregg22

    பெரம்பலூரில் தோண்ட தோண்ட கிடைத்த ‘டைனோசர்’ முட்டைகள்!: ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. ‘மிரள’ வைத்த எண்ணிக்கை..வியப்பில் பொதுமக்கள்..!!

  • locusts22

    எத்தியோப்பியாவில் வெட்டுக்கிளிகள் அட்டகாசம்!: 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவு பயிர்கள் நாசம்..விவசாயிகள் வேதனை..!!

  • rainbowtree22

    உலக பொறியாளர்களின் கவனத்தை ஈர்த்த பிலிப்பைன்ஸ் ரெயின்போ ட்ரீ டவர்!: கண்கவரும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்