SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வடக்கு அரபிக் கடற்பகுதியில் இந்திய - ஜப்பானிய கடற்படையினர் கூட்டாகப் போர் பயிற்சி!: புகைப்படங்கள்

300
28/09/2020

வடக்கு அரபிக் கடற்பகுதியில் இந்திய ஜப்பானிய கடற்படையினர் கூட்டாக போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்திய - ஜப்பானிய கடற்படையினர் கூட்டுப் போர் ஒத்திகை வடக்கு அரபி கடற்பகுதியில் நேற்று தொடங்கியது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில் இரு நாடுகளின் போர்க்கப்பல்கள், விமானத்தாங்கிக் கப்பல்கள், ரோந்து கப்பல்கள் ஆகியன ஈடுபட்டுள்ளனர். எதிரி நாட்டு கப்பலை சுற்றி வளைத்தல், விரைந்து முன்னேறுதல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை இருநாட்டு கடற்படையினரும் செய்து காட்டினர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • twins22

    தலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே!: அறுவை சிகிச்சைக்கு பின் சந்தோஷமாக நாடு திரும்பினர்..!!

  • mumbaitrain22

    7 மாதத்திற்கு பிறகு மும்பை மின்சார ரயிலில் பெண்கள் உற்சாக பயணம்!: 4 மகளிர் சிறப்பு ரயில்களும் இயக்கம்..!!

  • dinosauregg22

    பெரம்பலூரில் தோண்ட தோண்ட கிடைத்த ‘டைனோசர்’ முட்டைகள்!: ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. ‘மிரள’ வைத்த எண்ணிக்கை..வியப்பில் பொதுமக்கள்..!!

  • locusts22

    எத்தியோப்பியாவில் வெட்டுக்கிளிகள் அட்டகாசம்!: 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவு பயிர்கள் நாசம்..விவசாயிகள் வேதனை..!!

  • rainbowtree22

    உலக பொறியாளர்களின் கவனத்தை ஈர்த்த பிலிப்பைன்ஸ் ரெயின்போ ட்ரீ டவர்!: கண்கவரும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்