SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தென் கொரியா உடனான போரில் உயிர் தியாகம் செய்த 117 சீன வீரர்களின் அஸ்தி சீனாவிடம் ஒப்படைப்பு!: புகைப்படங்கள்

489
28/09/2020

1950ம் ஆண்டு, தென் கொரியாவுக்கு எதிரான போரில் உயிர் தியாகம் செய்த 117 சீன வீரர்களின் அஸ்தி சிறப்பு விமானம் மூலம் தென் கொரியாவில் இருந்து சீனாவுக்கு கொண்டுவரப்பட்டது. சீனா உடனான உறவை மேம்படுத்த, கொரிய போரில் உயிரிழந்த 599 சீன வீரர்களின் அஸ்தியை, கடந்த 7 ஆண்டுகளாக, சீனாவுக்கு, தென் கொரியா அனுப்பி வருகிறது. தற்போது 117 வீரர்களின் அஸ்தி அனுப்பப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்தவர்களுக்கு ஷென்யாங் நகரில் உள்ள பூங்காவில், தேசிய கீதம் முழங்க ராணுவ மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதுவரை சீனாவுக்கு, 716 சீன வீரர்களின் உடல்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

Like Us on Facebook Dinkaran Daily News
  • twins22

    தலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே!: அறுவை சிகிச்சைக்கு பின் சந்தோஷமாக நாடு திரும்பினர்..!!

  • mumbaitrain22

    7 மாதத்திற்கு பிறகு மும்பை மின்சார ரயிலில் பெண்கள் உற்சாக பயணம்!: 4 மகளிர் சிறப்பு ரயில்களும் இயக்கம்..!!

  • dinosauregg22

    பெரம்பலூரில் தோண்ட தோண்ட கிடைத்த ‘டைனோசர்’ முட்டைகள்!: ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. ‘மிரள’ வைத்த எண்ணிக்கை..வியப்பில் பொதுமக்கள்..!!

  • locusts22

    எத்தியோப்பியாவில் வெட்டுக்கிளிகள் அட்டகாசம்!: 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவு பயிர்கள் நாசம்..விவசாயிகள் வேதனை..!!

  • rainbowtree22

    உலக பொறியாளர்களின் கவனத்தை ஈர்த்த பிலிப்பைன்ஸ் ரெயின்போ ட்ரீ டவர்!: கண்கவரும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்