SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சீனாவின் வயல்களில் நெற்பயிர்களுடன் வளர்க்கப்படும் நண்டுகள்!: விவசாயிகளின் வருமானத்தை உயர்த்த புது யுக்தி..!!

905
23/09/2020

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தும் வகையில், வயல்வெளிகளில் நெற்பயிருடன் நண்டு வளர்ப்பிற்கு அரசு ஊக்குவித்து வருகிறது. சீன அரசு ஒவ்வொரு துறையிலும் பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகிறது. அந்த வகையில் சீன வயல்களில் நெற்பயிர்களுடன் நண்டுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. நெல், நண்டு ஆகியவற்றை ஒன்றாக வளர்ப்பதன் மூலம் நிலத்தின் வளம் மறு சுயற்சி செய்யப்பட்டு உற்பத்தி அதிகரித்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இங்கு வளர்க்கப்படும் நண்டுகள் நாட்டின் பல இடங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. 2023ம் ஆண்டுக்குள் பிராந்தியத்தை நெல் மற்றும் மீன் வளர்ப்பு நிலமாக மாற்றும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • twins22

    தலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே!: அறுவை சிகிச்சைக்கு பின் சந்தோஷமாக நாடு திரும்பினர்..!!

  • mumbaitrain22

    7 மாதத்திற்கு பிறகு மும்பை மின்சார ரயிலில் பெண்கள் உற்சாக பயணம்!: 4 மகளிர் சிறப்பு ரயில்களும் இயக்கம்..!!

  • dinosauregg22

    பெரம்பலூரில் தோண்ட தோண்ட கிடைத்த ‘டைனோசர்’ முட்டைகள்!: ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. ‘மிரள’ வைத்த எண்ணிக்கை..வியப்பில் பொதுமக்கள்..!!

  • locusts22

    எத்தியோப்பியாவில் வெட்டுக்கிளிகள் அட்டகாசம்!: 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவு பயிர்கள் நாசம்..விவசாயிகள் வேதனை..!!

  • rainbowtree22

    உலக பொறியாளர்களின் கவனத்தை ஈர்த்த பிலிப்பைன்ஸ் ரெயின்போ ட்ரீ டவர்!: கண்கவரும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்