SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கொரோனா பரிசோதனைக்கும் வந்துவிட்டது ரோபோ!: சிங்கப்பூரில் மூச்சுக் குழாயிலிருந்து மாதிரிகளை சேகரிக்கும் ரோபோக்களை உருவாக்கி விஞ்ஞானிகள் அசத்தல்..!!

369
23/09/2020

சிங்கப்பூரில் கொரோனா பரிசோதனைக்காக மூச்சுக் குழாயிலிருந்து மாதிரிகளை சேகரிக்கும் ரோபோக்களை அந்த நாட்டு விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். ஸ்வாப் டெஸ்ட் முறையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்வதற்கு மனிதர்களின் மூக்கு, தொண்டை ஆகியவற்றின் உள்புறம் படிந்திருக்கும் நீர்மப் பொருளின் மாதிரி எடுக்கப்படுகிறது. SwabBot என்று பெயரிடப்பட்டுள்ள அந்த இயந்திர மனிதன், தானாகவே சிந்தித்து செயல்படக்கூடியது. பரிசோதனைகளின் போது மருத்துவ பணியாளர்களுக்கு கொரோனா நோய்தொற்று பரவும் அபாயம் அதிகம் உள்ளதால் இதற்கு தீர்வு காணும் வகையிலேயே இந்த ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் ரோபோ மூலம் மேற்கொள்ளப்படும் இந்த பணிகள் யாவும் 20 வினாடிகளில் முடிவடைந்துவிடுகிறது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • twins22

    தலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே!: அறுவை சிகிச்சைக்கு பின் சந்தோஷமாக நாடு திரும்பினர்..!!

  • mumbaitrain22

    7 மாதத்திற்கு பிறகு மும்பை மின்சார ரயிலில் பெண்கள் உற்சாக பயணம்!: 4 மகளிர் சிறப்பு ரயில்களும் இயக்கம்..!!

  • dinosauregg22

    பெரம்பலூரில் தோண்ட தோண்ட கிடைத்த ‘டைனோசர்’ முட்டைகள்!: ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. ‘மிரள’ வைத்த எண்ணிக்கை..வியப்பில் பொதுமக்கள்..!!

  • locusts22

    எத்தியோப்பியாவில் வெட்டுக்கிளிகள் அட்டகாசம்!: 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவு பயிர்கள் நாசம்..விவசாயிகள் வேதனை..!!

  • rainbowtree22

    உலக பொறியாளர்களின் கவனத்தை ஈர்த்த பிலிப்பைன்ஸ் ரெயின்போ ட்ரீ டவர்!: கண்கவரும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்