SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஜம்மு - காஷ்மீர், ம.பி., அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் 6 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் திறப்பு!: ஆர்வமுடன் கல்வி பயிலும் மாணவர்கள்..!!

292
21/09/2020

ஜம்மு - காஷ்மீர், மத்திய பிரதேசம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் சுமார் 6 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கையாக பள்ளிகள், நாடு முழுவதும் மூடப்பட்டன. இந்நிலையில் கடந்த 8ம் தேதி மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில் பல்வேறு கட்டுமாடுகளுடன் 9 முதல் 12 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளை திறக்க அனுமதியளித்தது. இதை தொடர்ந்து, ஜம்மு - காஷ்மீர், மத்திய பிரதேசம், ஹரியானா, அசாம், இமாசல பிரதேசம், நாகாலாந்து உள்ளிட்ட மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. கட்டாயத்தின்பேரில் அல்லாமல் விருப்பத்தின் பேரில் மாணவர்கள் வருவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • twins22

    தலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே!: அறுவை சிகிச்சைக்கு பின் சந்தோஷமாக நாடு திரும்பினர்..!!

  • mumbaitrain22

    7 மாதத்திற்கு பிறகு மும்பை மின்சார ரயிலில் பெண்கள் உற்சாக பயணம்!: 4 மகளிர் சிறப்பு ரயில்களும் இயக்கம்..!!

  • dinosauregg22

    பெரம்பலூரில் தோண்ட தோண்ட கிடைத்த ‘டைனோசர்’ முட்டைகள்!: ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. ‘மிரள’ வைத்த எண்ணிக்கை..வியப்பில் பொதுமக்கள்..!!

  • locusts22

    எத்தியோப்பியாவில் வெட்டுக்கிளிகள் அட்டகாசம்!: 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவு பயிர்கள் நாசம்..விவசாயிகள் வேதனை..!!

  • rainbowtree22

    உலக பொறியாளர்களின் கவனத்தை ஈர்த்த பிலிப்பைன்ஸ் ரெயின்போ ட்ரீ டவர்!: கண்கவரும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்