SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ரஷ்யாவில் 6 நாடுகளை சேர்ந்த 80,000க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் கூட்டு பயிற்சி: புகைப்படங்கள்

366
21/09/2020

ரஷ்யாவில் 6 நாடுகளை சேர்ந்த 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் கூட்டு பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். அந்நாட்டின் அஸ்ட்ரகான் நகரில் நடைபெற்ற துவக்க விழாவில் நடந்த ராணுவ அணிவகுப்பை தொடர்ந்து, வான் தாக்குதலை முறியடிக்கும் பயிற்சியில் படையினர் ஈடுபட்டனர். வானத்தில் 11 ஹாலிகாப்டர்கள் வட்டமிட, கீழே இருந்த வீரர்கள் பீரங்கிகளில் இருந்து சுட்டவாறு பயிற்சி மேற்கொண்டனர். ரஸ்யா மற்றும் சீனா இடையிலான உறவுகளை வலுப்படுத்த கடந்த சில ஆண்டுகளாக இரு நாட்டு வீரர்களும் கூட்டு பயிற்சியில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • twins22

    தலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே!: அறுவை சிகிச்சைக்கு பின் சந்தோஷமாக நாடு திரும்பினர்..!!

  • mumbaitrain22

    7 மாதத்திற்கு பிறகு மும்பை மின்சார ரயிலில் பெண்கள் உற்சாக பயணம்!: 4 மகளிர் சிறப்பு ரயில்களும் இயக்கம்..!!

  • dinosauregg22

    பெரம்பலூரில் தோண்ட தோண்ட கிடைத்த ‘டைனோசர்’ முட்டைகள்!: ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. ‘மிரள’ வைத்த எண்ணிக்கை..வியப்பில் பொதுமக்கள்..!!

  • locusts22

    எத்தியோப்பியாவில் வெட்டுக்கிளிகள் அட்டகாசம்!: 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவு பயிர்கள் நாசம்..விவசாயிகள் வேதனை..!!

  • rainbowtree22

    உலக பொறியாளர்களின் கவனத்தை ஈர்த்த பிலிப்பைன்ஸ் ரெயின்போ ட்ரீ டவர்!: கண்கவரும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்