SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மஹாளய அமாவாசை!: மறைந்த நம் முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுக்க உகந்த நாள்...பித்ரு வழிபாடு செய்வது சிறப்பு..!!

440
17/09/2020

இறந்தவர்களுக்குத் திதி கொடுக்கும் நிகழ்வாக இந்த மகாளய அமாவாசை இத்தனை காலம் நிகழ்ந்து வருகிறது. இந்த தினத்தில் இறந்தவர்களை நினைத்து ஆலயங்களுக்கும், குளக்கரைகளுக்கும் சென்று திதி கொடுத்து பித்ருக்களின் ஆசியைப் பெற முடியும். இறந்தவர்களை எண்ணி அவர்களை வழிபட உகந்த நாளாக அமாவாசை தினத்தைக் கடைப்பிடித்தது வருகிறோம். அதுவும் தை மாதம் வரும் அமாவாசை தை அமாவாசை எனவும், ஆடி மாதம் வரும் அமாவாசை ஆடி அமாவாசை எனவும், புரட்டாசியில் வரும் அமாவாசையை மகாளய அமாவாசை என்று சொல்வார்கள். இந்த மகாளய அமாவாசை தினத்தில் நம் முன்னோர்களுக்குத் திதி கொடுப்பது வழக்கம். அது போல் இந்த ஆண்டு மகாளய அமாவாசையில் முன்னோர்களுக்குத் திதி கொடுத்து அவர்களின் ஆசியைப் பெறலாம்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • twins22

    தலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே!: அறுவை சிகிச்சைக்கு பின் சந்தோஷமாக நாடு திரும்பினர்..!!

  • mumbaitrain22

    7 மாதத்திற்கு பிறகு மும்பை மின்சார ரயிலில் பெண்கள் உற்சாக பயணம்!: 4 மகளிர் சிறப்பு ரயில்களும் இயக்கம்..!!

  • dinosauregg22

    பெரம்பலூரில் தோண்ட தோண்ட கிடைத்த ‘டைனோசர்’ முட்டைகள்!: ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. ‘மிரள’ வைத்த எண்ணிக்கை..வியப்பில் பொதுமக்கள்..!!

  • locusts22

    எத்தியோப்பியாவில் வெட்டுக்கிளிகள் அட்டகாசம்!: 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவு பயிர்கள் நாசம்..விவசாயிகள் வேதனை..!!

  • rainbowtree22

    உலக பொறியாளர்களின் கவனத்தை ஈர்த்த பிலிப்பைன்ஸ் ரெயின்போ ட்ரீ டவர்!: கண்கவரும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்