SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பாரத பிரதமர் நரேந்திர மோடியின் 70வது பிறந்தநாள்!: பிரதமரின் அரசியல் பயண புகைப்பட தொகுப்பு..!!

425
17/09/2020

பாரத பிரதமர் மோடி தனது 70வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். ஒரு தாழ்மையான பின்னணியில் இருந்து வந்த பிரதமர் மோடி, ஒரு கடின உழைப்பாளி, முழுமையான அர்ப்பணிப்பு மற்றும் தொடர்ச்சியான முயற்சியால் எதுவும் சாத்தியம் என்பதைக் காட்டியுள்ளார். இதையொட்டி சமூகவலைதளங்களில் #HappyBirthdayPMModi, #Modiji, #NarendraModiBirthday, #PMofIndia உள்ளிட்ட ஹேஷ்டாக்குகள் டிரெண்ட் ஆகி உள்ளன. சாமானியனும் சரித்திரம் படைக்கலாம் என்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்க்கையே உதாரணம். ஏழைத்தாயின் மகனாக, டீ விற்றவராக, சிறந்த நிர்வாகியாக, தேசத்தை பாதுகாக்கும் காவலனாக உச்சம் தொட்டுள்ளார். சுதந்திர இந்தியாவில் அதிகம் விமர்சிக்கப்பட்ட தலைவரும் இவரே. இதை கண்டுகொள்ளாமல், நாட்டின் வளர்ச்சியில் மட்டும் கண்ணும் கருத்துமாக உள்ளார். தன்னிகரில்லா தேசப்பற்றால், மக்களின் இதயங்களை கவர்ந்துள்ளார். இவரது நல்ல எண்ணமும், துணிச்சலான செயலும் வல்லரசு நாடாக இந்தியாவை உயர்த்தும். இவரின் 70வது பிறந்த நாள் இன்று. இதை நாடு முழுக்க பலர் கொண்டாடி வருகின்றனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • twins22

    தலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே!: அறுவை சிகிச்சைக்கு பின் சந்தோஷமாக நாடு திரும்பினர்..!!

  • mumbaitrain22

    7 மாதத்திற்கு பிறகு மும்பை மின்சார ரயிலில் பெண்கள் உற்சாக பயணம்!: 4 மகளிர் சிறப்பு ரயில்களும் இயக்கம்..!!

  • dinosauregg22

    பெரம்பலூரில் தோண்ட தோண்ட கிடைத்த ‘டைனோசர்’ முட்டைகள்!: ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. ‘மிரள’ வைத்த எண்ணிக்கை..வியப்பில் பொதுமக்கள்..!!

  • locusts22

    எத்தியோப்பியாவில் வெட்டுக்கிளிகள் அட்டகாசம்!: 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவு பயிர்கள் நாசம்..விவசாயிகள் வேதனை..!!

  • rainbowtree22

    உலக பொறியாளர்களின் கவனத்தை ஈர்த்த பிலிப்பைன்ஸ் ரெயின்போ ட்ரீ டவர்!: கண்கவரும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்