SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் வணிக வளாகம் ஒன்றில் திடீர் தீ!: ஒரே வாரத்தில் 4 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டதால் மக்கள் அச்சம்..!!

302
16/09/2020

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் வணிக வளாகம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இங்கிலாந்து கட்டடக் கலைஞர் ஜஹா ஹதீத் வடிவமைத்த புகழ்பெற்ற வணிக வளாகம் ஒன்றில் திடீரென தீப்பிடித்தது. தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி நெருப்பை அணைத்தனர். கடந்த மாதம் பெய்ரூட் துறைமுகத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 200க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ள பின்பு, அங்கு ஒரே வாரத்தில் 4 வெவ்வேறு இடங்களில் தீ விபத்து ஏற்பட்டு வருவது மக்களை நிம்மதியிழக்க செய்துள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 25-09-2020

    25-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 24-09-2020

    24-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • mumbairain23

    விடாத கனமழையால் தண்ணீரில் மிதக்கும் மும்பை மாநகரம்!: சாலையில் தேங்கிய மழைநீரால் போக்குவரத்து பாதிப்பு..!!

  • ele23

    தென் ஆப்பிரிக்காவின் போட்ஸ்வானாவில் நஞ்சு உருவான நீரைப் பருகிய 300க்கு மேற்பட்ட யானைகள் திடீர் பலி!: ஆய்வாளர்கள் அதிர்ச்சி..!!

  • ast23

    ஆஸ்திரேலியாவின் டாஸ்மானியா கடற்கரையில் கொத்து கொத்தாய் கரை ஒதுங்கிய திமிங்கலங்கள்!: மணலில் சிக்கி உயிருக்கு போராட்டம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்