SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கடல் ஏவுதளத்தில் இருந்து விண்ணிற்கு முதல் ராக்கெட்டை ஏவிய சீனா!: 9 செயற்கைகோள்களை திட்டமிட்ட சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக அனுப்பியது..!!

428
15/09/2020

கடல் ஏவுதளத்தில் இருந்து முதல் ராக்கெட்டை ஏவிய சீனா, ஒன்பது செயற்கைகோள்களை திட்டமிட்ட சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக அனுப்பியது. மஞ்சள் கடலில் இருந்து அனுப்பப்பட்ட லாங் மார்ச் 11 கேரியர் ராக்கெட், மூன்று வீடியோ செயற்கைகோள்கள், ஆறு புஷ் - ப்ரூம் செயற்கைகோள்களுடன் விண்ணில் பாய்ந்தது. கடல் சார்ந்த ஏவுதள அமைப்பை உருவாக்குவதில் இது முக்கிய படிக்கல் என்றும் இதன் மூலம் சீனாவின் ராக்கெட் ஏவுதள செயல்திறன் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-01-2021

    22-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • argentina21

    ஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்!: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..!!

  • jo-21

    அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன், சாதனை படைத்த துணை அதிபர் கமலா ஹாரிஸ் பதவியேற்பு!: புகைப்படங்கள்

  • 21-01-2021

    21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • nailssss_SSS

    உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்