SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உலகின் மிகப்பெரிய ஈரநிலமான பிரேசிலின் பாண்டனலில் பற்றி எரியும் தீ!: ஆயிரக்கணக்கான காட்டு விலங்குகள் தீக்கிரை...புகைப்படங்கள்..!!

411
15/09/2020

பிரேசிலில் உள்ள உலகின் மிகப்பெரிய ஈரநிலமான பாண்டனலில் 16 சதவீதம் தீயில் எரிந்து நாசமானதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பல வாரங்களாக ஏற்பட்ட தீ, வனவிலங்குகளின் எண்ணிக்கையை குறைத்துவிட்டது. அமேசான் காட்டை விட சிறியதாக சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட பாண்டனல், பல்லுயிர் சுற்றுச்சூழல் அமைப்புகளில் முக்கியமானதாக கருதப்படுகிறது. இங்கு, கடந்த ஜூலை மாத மத்தியில் இருந்து தீப்பற்றி எரிந்து வருகிறது. அமேசான் மழைக்காடுகளில் தீயினால் ஏற்பட்ட பாதிப்பை விட நான்கு மடங்கு அதிகமான பாதிப்பை பாண்டனல் சந்தித்துள்ளதை நாசா செயற்கைகோள் புகைப்படங்கள் விளக்கி உள்ளன.

Like Us on Facebook Dinkaran Daily News
  • dmk28

    புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து தி.மு.க தலைமையில் தோழமைக் கட்சிகள் தமிழகம் முழுவதும் போராட்டம்: காஞ்சியில் ஸ்டாலின் பங்கேற்பு..!!

  • india-jappan28

    வடக்கு அரபிக் கடற்பகுதியில் இந்திய - ஜப்பானிய கடற்படையினர் கூட்டாகப் போர் பயிற்சி!: புகைப்படங்கள்

  • soldier28

    தென் கொரியா உடனான போரில் உயிர் தியாகம் செய்த 117 சீன வீரர்களின் அஸ்தி சீனாவிடம் ஒப்படைப்பு!: புகைப்படங்கள்

  • balaji28

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவம் நிறைவு!: பால், தயிர், தேன் கொண்டு சக்கரத்தாழ்வாருக்கு தீர்த்தவாரி..!!

  • ukraine28

    உக்ரைனில் கோர விபத்து: ராணுவ விமானம் தரையில் விழுந்து தீப்பிடித்ததில் 25 பேர் உடல் கருகி பலி..புகைப்படங்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்