SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் 112-வது பிறந்தநாள்!: அண்ணாவின் உருவப்படத்திற்கு திமுக தலைவர் மு.க ஸ்டாலின், முதல்வர் பழனிசாமி மலர்த்தூவி மரியாதை..!!

221
15/09/2020

பேரறிஞர் அண்ணாவின் 112-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள பேரறிஞர் அண்ணா சிலைக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.தொடர்ந்து அண்ணா அறிவாலயத்தில் கட்சி கொடியை மு.க.ஸ்டாலின் ஏற்றி வைத்தார். பின்னர் அங்கு நிறுவப்பட்டுள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 112வது பிறந்தநாளை முன்னிட்டு அண்ணாவின் உருவப்படத்திற்கு முதல்வர் பழனிசாமி மரியாதை செலுத்தினார். அண்ணா சிலைக்கு துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் மற்றும் சில அமைச்சர்களும் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • dmk28

    புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து தி.மு.க தலைமையில் தோழமைக் கட்சிகள் தமிழகம் முழுவதும் போராட்டம்: காஞ்சியில் ஸ்டாலின் பங்கேற்பு..!!

  • india-jappan28

    வடக்கு அரபிக் கடற்பகுதியில் இந்திய - ஜப்பானிய கடற்படையினர் கூட்டாகப் போர் பயிற்சி!: புகைப்படங்கள்

  • soldier28

    தென் கொரியா உடனான போரில் உயிர் தியாகம் செய்த 117 சீன வீரர்களின் அஸ்தி சீனாவிடம் ஒப்படைப்பு!: புகைப்படங்கள்

  • balaji28

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவம் நிறைவு!: பால், தயிர், தேன் கொண்டு சக்கரத்தாழ்வாருக்கு தீர்த்தவாரி..!!

  • ukraine28

    உக்ரைனில் கோர விபத்து: ராணுவ விமானம் தரையில் விழுந்து தீப்பிடித்ததில் 25 பேர் உடல் கருகி பலி..புகைப்படங்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்