SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியின் 20வது ஆண்டு நினைவு தினம் ஜோதி ஏற்றி கொண்டாட்டம்!: புகைப்படங்கள்

411
15/09/2020

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியின் 20வது ஆண்டு நினைவு தினம் கொண்டாடப்பட்டது. ஆஸ்திரேலிய ஒலிம்பிக் கமிட்டி அமைப்பு சார்பில் சிட்னி மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட நினைவு சுடரில் 2 இளம் பெண்கள் மூலம் ஜோதி ஏற்றப்பட்டு கொண்டாடப்பட்டது. சிட்னியில் 2000ல் நடந்த போட்டியில் ஆஸ்திரேலியா 16 தங்கப்பதக்கம், 25 வெள்ளிப்பதக்கம் மற்றும் 17 வெண்கலம் என மொத்தம் 58 பதக்கங்களை கைப்பற்றி பதக்கபட்டியலில் 4ம் இடத்தை பிடித்தது. அமெரிக்கா முதல் இடத்திலும், ரஷ்யா 2ம் இடத்திலும், சீனா 3ம் இடத்திலும் வந்தது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-01-2021

    22-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • argentina21

    ஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்!: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..!!

  • jo-21

    அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன், சாதனை படைத்த துணை அதிபர் கமலா ஹாரிஸ் பதவியேற்பு!: புகைப்படங்கள்

  • 21-01-2021

    21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • nailssss_SSS

    உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்