SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிலிப்பைன்ஸில் தீவிரவாதத்துக்கு எதிரான புதிய மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்: கொட்டும் மழையில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு!

4875
12/06/2020

பிலிப்பைன்ஸில் தீவிரவாதத்துக்கு எதிரான புதிய மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்றது. அந்நாட்டில் வக்கீல்கள், சமூக ஆர்வலர்களின் பேச்சு சுதந்திரத்தை அடக்குவதற்கும் அதிபர் ரோட்ரிகோ டூர்ட்டேவுக்கு எதிராக பேசுபவர்களை துன்புறுத்துவதற்கும் புதிய மசோதா வழி வகுக்கும் என எதிர்ப்பு எழுந்து உள்ளது. இந்த நிலையில் சுதந்திர தினமான இன்று பிலிப்பைன்ஸ் பல்கலைக்கழகத்தில் மழைக்கு நடுவே ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 3ம் தேதி நிறைவேற்றப்பட்ட தீவிரவாத எதிர்ப்பு மசோதா, அதிபர் ரோட்ரிகோ டூர்ட்டேவின் அனுமதிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • RamMandirBhoomiPoojan05

    ஜெய் ஸ்ரீராம் கோஷம் முழங்க அயோத்தியில் 161 அடி பிரம்மாண்ட ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி..: புகைப்படத்தொகுப்பு

  • ayothikkk1

    மின் விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைக்காக ஏற்பாடு தீவிரம்

  • italy_96611

    வயது என்பது மனதிற்கே... சாதிக்க தடையில்லை...96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்!!

  • umilneer11

    உமிழ்நீரை வைத்து கொரோனா வைரஸை கண்டறிய , ராணுவ நாய்களுக்கு ஜெர்மன் ராணுவம் பயிற்சி!!

  • 25-07-2020

    25-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்