SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 97வது பிறந்தநாளையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை!!!

601
03/06/2020

ஸ்ரீ முத்தமிழறிஞரும், முன்னாள் முதல்வருமான கலைஞரின் 97வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாப்படுகிறது. முத்தமிழ் அறிஞர் கலைஞரின் 97-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினார். மு.க.ஸ்டாலினுடன், திமுக எம்.பி. கனிமொழி, திமுக மூத்த தலைவர் துரைமுருகன், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர் பாலு, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர். தொடர்ந்து அறிஞர் அண்ணா நினைவிடத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் திருவுருவ சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 03-07-2020

    03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • petroLLL

    பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்!!

  • pakisthN_11

    கராச்சி பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 6 பேர் பலி ; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!!!

  • mask_glovbeess1

    கடலுக்கு அடியில் குவியும் மாஸ்க், கையுறைகள் : கடல்வாழ் உயிரினங்களுக்கு கெடுதல் விளைவிக்கும் அபாயம்!!

  • 26-06-2020

    26-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்