SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

22-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

2043
22/05/2020

அம்பன் புயல் நேற்று முன்தினம் வங்கதேசம்-மேற்கு வங்கம் இடையே கரையை கடந்தது. அப்போது வீசிய கடும் சூறாவளி மற்றும் பெய்த கனமழையால் மேற்கு வங்கத்தில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. கொல்கத்தா நகரில் எங்கு பார்த்தாலும் மரங்கள் வேரோடு முறிந்து கிடக்கின்றன. நடியாவில் கனமழையால் சேதமான நெற்பயிரை காட்டுகிறார் ஒரு விவசாயி. கொல்கத்தாவில் மரம் முறிந்து விழுந்ததில் லாரியே இரண்டாக பிளந்து கிடக்கிறது. 24 பர்கானா மாவட்டத்தில் மின்கம்பங்கள் முறிந்து கிடக்கின்றன.

Like Us on Facebook Dinkaran Daily News
  • RamMandirBhoomiPoojan05

    ஜெய் ஸ்ரீராம் கோஷம் முழங்க அயோத்தியில் 161 அடி பிரம்மாண்ட ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி..: புகைப்படத்தொகுப்பு

  • ayothikkk1

    மின் விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைக்காக ஏற்பாடு தீவிரம்

  • italy_96611

    வயது என்பது மனதிற்கே... சாதிக்க தடையில்லை...96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்!!

  • umilneer11

    உமிழ்நீரை வைத்து கொரோனா வைரஸை கண்டறிய , ராணுவ நாய்களுக்கு ஜெர்மன் ராணுவம் பயிற்சி!!

  • 25-07-2020

    25-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்