SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

78293
23/03/2020

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் பிரதமர் மோடி அவர்கள் இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்திருந்தார். அதன் பேரில் அணைத்து மக்களும் வீட்டிலேயே இருந்து தங்களது ஆதரவை தெரிவித்தனர். இதன்மூலம் மக்கள் நமாட்டம் இல்லாததால் நோய் கிருமிகள் பரவக்கூடிய அனைத்து இடங்களையும் சுகாதாரத்துறை அமைப்பினர் சுத்தம் செய்தனர். மேலும், மருத்துவமனையில் மருத்துவர்களும், சாலைகளில் காவல் துறையினரும் பணியில் ஈடுபட்டு நோய் பரவாமல் தடுக்க உறுதுணையாக இருந்தனர். இதனால் சாலை முழுவதும் வெறிச்சோடிய நகரங்களின் புகைப்படங்களை பார்க்கவும்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 15-05-2021

    15-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 13-05-2021

    13-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 11-05-2021

    11-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 09-05-2021

    09-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 07-05-2021

    07-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்