SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

12856
23/03/2020

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் பிரதமர் மோடி அவர்கள் இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்திருந்தார். அதன் பேரில் அணைத்து மக்களும் வீட்டிலேயே இருந்து தங்களது ஆதரவை தெரிவித்தனர். மேலும், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்களை ஊக்குவிக்கும் வகையில் நாடு முழுவதும் பொதுமக்கள் சரியாக மாலை 5 மணியளவில் தங்களது வீடுகளின் மாடி, பால்க்கனிகளில் நின்று கொண்டு கைத்தட்டி நன்றி தெரிவிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கோரிக்கை விடுத்திருந்தார். அதன்பேரில் நேற்று மாலை 5 மணியளவில் அனைவரும் தங்களது வீடுகளில் வெளியிலும், மொட்டை மாடியிலும் நின்ற படி பொதுமக்கள் அனைவரும் கைதட்டி நன்றி தெரிவித்தனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 31-05-2020

    31-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 30-05-2020

    30-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 29-05-2020

    29-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 28-05-2020

    28-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 26-05-2020

    26-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்