SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இக்கட்டான சூழ்நிலையிலும் அயராது உழைத்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை கவுரவித்த சீன அரசு: புகைப்படங்கள்

5475
20/03/2020

சீனாவில் மருத்துவ ஊழியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் 18 நகரங்களில் பிரம்மாண்டமான எல்இடி திரைகளை அரசு நிறுவியுள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் கட்டுக்குள் வந்ததை அடுத்து அதிகம் பாதிக்கப்பட்ட ஹூபே மாகாணத்தில் பணியாற்றிய மருத்துவ ஊழியர்கள் ஊர் திரும்பி வருகின்றனர். அவர்களை வரவேற்கும் விதமாகவும், கொரோனாவை கட்டுப்படுத்த பணியாற்றிய அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும், சீனா முழுக்க 50,000 எல்இடி திரைகள் நிறுவப்பட்டுள்ளன. இந்த திரைகளில் கொரோனா களத்தில் தீவிரமாகப் பணிபுரிந்த 132 மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களின் புகைப்படங்களும் ஒளிர்ந்து வருகின்றன. மேலும், விமான நிலையத்தில் அவர்களுக்கு பூங்கொத்துகளும் வழங்கப்பட்டன.

Like Us on Facebook Dinkaran Daily News
  • RamMandirBhoomiPoojan05

    ஜெய் ஸ்ரீராம் கோஷம் முழங்க அயோத்தியில் 161 அடி பிரம்மாண்ட ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி..: புகைப்படத்தொகுப்பு

  • ayothikkk1

    மின் விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைக்காக ஏற்பாடு தீவிரம்

  • italy_96611

    வயது என்பது மனதிற்கே... சாதிக்க தடையில்லை...96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்!!

  • umilneer11

    உமிழ்நீரை வைத்து கொரோனா வைரஸை கண்டறிய , ராணுவ நாய்களுக்கு ஜெர்மன் ராணுவம் பயிற்சி!!

  • 25-07-2020

    25-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்