SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருப்தியில்லை..திருப்தியில்லை...பிரேசிலில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மெத்தனப்போக்கு: பாத்திரங்களால் ஓசை எழுப்பி மக்கள் போராட்டம்!

5310
20/03/2020

பிரேசிலில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் அதிபர் மெத்தனப்போக்குடன் செயல்படுவதாக, பொதுமக்கள் சமையல் பாத்திரங்கள் மூலம் ஒலி எழுப்பி போராட்டம் நடத்தினர். அந்நாட்டில் கொரோனவால் முதல் மரணம் நிகழ்ந்ததை அடுத்து தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த அதிபர் ஜெய்ர் போல்சனாரோ உத்தரவிட்டுள்ளார். ஆனால் அதிபரின் இந்த நடவடிக்கைகள் திருப்தி அளிக்கவில்லை என சாவ் பாலோ, ரியோ டி ஜெனிரோ நகரங்களில் வீட்டின் பால்கனி விளக்குகளை விட்டுவிட்டு அணைத்தும் சமையல் பாத்திரங்களால் ஓசை எழுப்பியும் மக்கள் போராட்டம் நடத்தினர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • RamMandirBhoomiPoojan05

    ஜெய் ஸ்ரீராம் கோஷம் முழங்க அயோத்தியில் 161 அடி பிரம்மாண்ட ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி..: புகைப்படத்தொகுப்பு

  • ayothikkk1

    மின் விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைக்காக ஏற்பாடு தீவிரம்

  • italy_96611

    வயது என்பது மனதிற்கே... சாதிக்க தடையில்லை...96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்!!

  • umilneer11

    உமிழ்நீரை வைத்து கொரோனா வைரஸை கண்டறிய , ராணுவ நாய்களுக்கு ஜெர்மன் ராணுவம் பயிற்சி!!

  • 25-07-2020

    25-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்