SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எகிப்தில் முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் காலமானார்: இராணுவ இறுதி சடங்கு செலுத்தி ஆதரவாளர்கள் அஞ்சலி

975
28/02/2020

91 வயதான ஹொஸ்னி முபாரக், கெய்ரோ ராணுவ மருத்துவமனையில் காலமானார். கடந்த 2011ம் ஆண்டு அரபு வசந்த காலத்தில் மக்கள் எழுச்சியின் மத்தியிலிருந்து விலகிய நாட்டின் முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக்கிற்கு எகிப்தில் இராணுவ இறுதி சடங்கு நடத்தப்பட்டுள்ளது. முபாரக் ஆதரவாளர்கள், கறுப்பு நிற உடையணிந்து, முன்னாள் ஜனாதிபதியின் சுவரொட்டிகளை ஏற்றிக்கொண்டு, காலை முதல் கிழக்கு நியூ கெய்ரோ சுற்றுப்புறத்தில் உள்ள ஒரு மசூதி வளாகத்தில் கூடினர், அங்கு முபாரக்கின் உடல் இறுதிச் சடங்கிற்காக கொண்டு வரப்பட்டது. குடியரசுக் காவலர் முபாரக்கின் சவப்பெட்டியை எகிப்தியக் கொடியில் போர்த்தினர். தற்போதைய ஜனாதிபதி அப்துல் ஃபத்தா அல் சிசி, முபாரக்கின் மகன்களான ஆலா மற்றும் கமலுடன் கெய்ரோவில் உள்ள பீல்ட் மார்ஷல் தந்தாவி மசூதிக்கு கொண்டு செல்லப்பட்டபோது அவரது சவப்பெட்டியின் பின்னால் ஊர்வலமாக நடந்து சென்றனர். இதனைத்தொடர்ந்து, அரசாங்கம் 3 நாட்கள் தேசிய துக்கத்தை அறிவித்துள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • madurai

    கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

  • kurosiya

    கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

  • medition2020

    சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

  • in22222

    கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

  • india2020

    கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்