SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சிரியா வான்வெளி தாக்குதலில் துருக்கி ராணுவ வீரர்கள் 33 பேர் பரிதாப உயிரிழப்பு!

1002
28/02/2020

சிரியாவில் நடந்த வான்வெளி தாக்குதலில் துருக்கி ராணுவ வீரர்கள் 33 பேர் உயிரிழந்தனர். சிரியாவில் அரசுக்கு எதிராக செயல்பட்டுவரும் குர்திஷ் போராளிகள் குழுக்கள் மீது ரஷ்யா உதவியுடன் அந்நாட்டு ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. அதே சமயம் குர்திஷ் குழுக்களுக்கு ஆதரவாக சிரியா எல்லைக்குள் துருக்கி தங்கள் படைகளை குவித்து வைத்துள்ளது. இந்நிலையில் இட்லிப் மாகாணத்தை கைப்பற்றும் நோக்கில் அங்குள்ள பாரா மற்றும் பிலியன் நகரங்களில் சிரியா மற்றும் ரஷ்ய கூட்டுப்படைகள் வான்வெளி தாக்குதல்கள் நடத்தியதாக துருக்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் துருக்கி ராணுவ வீரர்கள் 33 பேர் கொல்லப்பட்டதாகவும் அறிவித்துள்ளனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • madurai

    கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

  • kurosiya

    கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

  • medition2020

    சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

  • in22222

    கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

  • india2020

    கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்