SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

டெல்லி கலவரத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34ஆக உயர்வு: நேசித்தவர்களின் இழப்பை நினைத்து குடும்பங்கள் கதறல்

1115
27/02/2020

ராஜஸ்தானின் சிகார் மாவட்டத்தில், இனக் கலவரத்தின்போது கொல்லப்பட்ட டெல்லி காவல்துறை தலைமை கான்ஸ்டபிள் ரத்தன் லால் என்பவரின் மரண எச்சங்களுக்கு ஒரு குடும்ப உறுப்பினர் இறுதி மரியாதை செலுத்தினர். மோதல்களின் போது கொல்லப்பட்ட ராகுல் சோலங்கியின் குடும்ப உறுப்பினர்கள் புதுதில்லியில் ஒரு சவக்கிடங்கிற்கு வெளியே கதறி அழுகின்றனர். மேலும், ஜிடிபி மருத்துவமனையின் சவக்கிடங்கிற்கு வெளியே, கொல்லப்பட்ட மொஹ்சின் அலியின் உடலைப் பெற ஷாஜாத் சவகிடங்கின் முன் காத்திருக்கிறார். மேலும், கொல்லப்பட்ட முஷாரப்பின் மனைவி மல்லிகா, புதுடெல்லியில் உள்ள ஜிடிபி மருத்துவமனையின் சவக்கிடங்கிற்கு வெளியே தனது கணவரை இழந்ததைக் குறித்து புலம்புகிறார்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 29-05-2020

    29-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 28-05-2020

    28-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 26-05-2020

    26-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 25-05-2020

    25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 24-05-2020

    24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்