SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ராஜஸ்தானில் பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்து: 25 பேர் பலி...பலர் கவலைக்கிடம்!

903
27/02/2020

ராஜஸ்தானில், ஆற்றில் பேருந்து எதிர்பாராதவிதமாக கவிழ்ந்த விபத்தில் 3 குழந்தைகள், 10 பெண்கள் உள்பட 25 பேர் உயிரிழந்துள்ளனர். திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக ஒரு குடும்பத்தினர் தங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் SAWAI MADHOPUR என்ற இடத்தில் இருந்து KOTA என்ற பகுதிக்கு பேருந்தில் சென்று கொண்டிருந்த போது, PAPDI என்ற கிராமத்தில் இந்த விபத்து நிகழ்ந்தது. ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த விபத்தின் போது, உயிருடன் மீட்கப்பட்ட சிலர், உள்ளூர் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதால், உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 29-05-2020

    29-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 28-05-2020

    28-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 26-05-2020

    26-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 25-05-2020

    25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 24-05-2020

    24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்