SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆஸ்திரேலியாவில் நொடி பொழுதில் தரம்புரண்ட பயணிகள் ரயில்: 2 பேர் பலி...ஏராளமானோர் படுகாயம்!

1073
21/02/2020

ஆஸ்திரேலியாவில் பயணிகள் ரயில் தடம்புரண்ட விபத்தில் 2 பேர் பலியாகினர். சிட்னியிலிருந்து மெல்போர்ன் நோக்கி சுமார் 160 பயணிகளுடன் ரயில் சென்று கொண்டிருந்தது. வாலன் எனுமிடத்தில் ரயில் வந்தபோது, என்ஜினும் 5 பெட்டிகளும் தண்டவாளத்தில் இருந்து விலகி தடம்புரண்டன. இதில் ரயில் ஓட்டுநரும், அவரது உதவியாளரும் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் தடம்புரண்ட பெட்டிகளில் இருந்த ஏராளமான பயணிகள் காயமடைந்தனர். விபத்து குறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்தில் மீட்புப் படையினர் முகாமிட்டு மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 25-05-2020

    25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 24-05-2020

    24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-05-2020

    23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-05-2020

    23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 22-05-2020

    22-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்