SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

டென்னிஸ் புயலால் வெள்ளக்காடாகிய இங்கிலாந்து நகரங்கள்...மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

876
18/02/2020

இங்கிலாந்தை மிரட்டும் டென்னிஸ் புயலால் அந்நாட்டின் பெரும்பாலான பகுதிகள் பாதிக்கப்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. நாட்டின் பல பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிப்பதால் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் சவுத் வேல்ஸ் பகுதியில் வீசிய டென்னிஸ் புயலால் மணிக்கு 146 கி.மீ வேகத்தில் காற்று வீசியது. இதனால் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், போலீசாரின் கண்முன்னே இருவர் மாயமாகி உள்ளனர். வெள்ளம் காரணமாக சவுத் வேல்ஸ் பகுதி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. சுரங்கம் ஒன்றிலிருந்து ஏற்பட்ட நிலச்சரிவு பார்ப்பவர்களை அச்சுறுத்தியது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 25-05-2020

    25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 24-05-2020

    24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-05-2020

    23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-05-2020

    23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 22-05-2020

    22-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்