SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்தியாவிற்கு வருகை புரியும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கண்ணில் படாமல் இருக்க சுவர் கட்டி மறைக்கப்படும் குஜராத் குடிசைப்பகுதி

671
18/02/2020

அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியா டிரம்ப் பிப்ரவரி 24 மற்றும் 25ம் தேதிகளில் இந்தியாவுக்கு வருகை தருகின்றனர். இதனை தொடர்ந்து, அவர்கள் வரவேற்பு பணி முழு வீச்சில் நடந்து கொண்டிருக்கிறது. அவர்களின் இரண்டு நாள் சுற்று பயணத்தில் அவர்கள் டெல்லிக்கும் அகமதாபாத்துக்கும் வருகை தர உள்ளனர். அமெரிக்காவிலுள்ள ஹூஸ்டன் நகரில் கடந்த ஆண்டு நடந்ததை போலவே அகமதாபாத்திலும் "கேம் ச்சோ டிரம்ப்" என்னும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. குஜராதி மொழியில் "கேம் ச்சோ" என்றால் "எப்படி இருக்கிறீர்கள்?" என்று பொருள். இந்த நிகழ்வில் அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்திய மக்களிடம் உரையாற்றுவார் என கூறப்படுகிறது. இந்த ஏற்பாடுகளில் ஒன்றாக அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து சாபர்மதி ஆசிரமம் செல்லும் வழியில் இருக்கும் குடிசைப்பகுதிகளில் சுவர் ஒன்று எழுப்பப்பட்டு வருகிறது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • madurai

    கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

  • kurosiya

    கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

  • medition2020

    சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

  • in22222

    கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

  • india2020

    கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்