SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மும்பையில் ஜிஎஸ்டி பவனில் 8 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து

691
18/02/2020

மும்பையின் மஸ்கான் பகுதியில் உள்ள ஜிஎஸ்டி பவனில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. 8 மாடி கட்டிடத்தின் முதல் 2 தளங்களில் தீ விபத்து ஏற்பட்டது. சம்பவம் நடந்தவுடன், தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து அடைந்து தீயை அணைத்தனர். இருப்பினும், தீயணைப்பு வீரர்கள் கிட்டத்தட்ட 3 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். மேலும், இத்தீவிபத்தில் எவ்வித உயிரிழப்புகள் ஏற்ப்படவில்லை.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-05-2020

    24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-05-2020

    23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-05-2020

    23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 22-05-2020

    22-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • Netaji_Subhash _Chandra_Bose_Airport In  Kolkata Got Damaged_In_Amphan_Cyclone

    கொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான நிலையம் ஆம்பான் புயலால் சேதமடைந்தது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்