SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சென்னையில் இஸ்லாமியர்கள் சிஏஏ-க்கு எதிராக தொடர்ந்து 4 வது நாளாக போராட்டம்: போலீசார் நடத்திய தடியடியை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்...

782
17/02/2020

சென்னை வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதாக கூறி, தமிழகத்தில் ஆங்காங்கே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து, நெல்லை, தஞ்சை, திருச்சி, நாகப்பட்டினம், கன்னியாகுமரி, கடலூர், ராமநாதபுரம், தூத்துக்குடி, ஈரோடு, புதுக்கோட்டை, மற்றும் தென்காசி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போலீசார் தடியடியை கண்டித்து போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும், 4வது நாளாக சென்னை வண்ணாரப்பேட்டையில் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • petroLLL

    பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்!!

  • pakisthN_11

    கராச்சி பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 6 பேர் பலி ; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!!!

  • mask_glovbeess1

    கடலுக்கு அடியில் குவியும் மாஸ்க், கையுறைகள் : கடல்வாழ் உயிரினங்களுக்கு கெடுதல் விளைவிக்கும் அபாயம்!!

  • 26-06-2020

    26-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • vettukili15

    மத்திய பிரதேசத்தில் ஆயிரக்கணக்கில் புற்றீசல் போல படையெடுக்கும் வெட்டுக்கிளிகள்: ஆபத்தை அறியாமல் பலர் செல்போனில் படம்பிடிக்கும் கொடுமை!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்