SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

15-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

1118
15/02/2020

பள்ளி கழிவறைகளை சுத்தம் செய்வதற்கு மாணவ, மாணவிகளை பயன்படுத்தக்கூடாது என அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில் திண்டுக்கல், நாகல் நகர் சந்தைரோடு மாநகராட்சி பள்ளியில் கழிவறையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள மாணவிகள். இந்த படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • molave28

    வியட்நாமில் கோரத்தாண்டவம் ஆடிய molave புயல்!: 13 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம்..!!

  • haryana28

    மதம் மாற மறுத்த இளம்பெண்..பட்டப்பகலில் துப்பாக்கியால் சுட்டு கொலை!: குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி பல இடங்களில் ஆர்ப்பாட்டம்..!!

  • water28

    தென் அமெரிக்காவில் 2,000 ஆண்டுக்களுக்கு முந்தைய மக்களான மயன் நாகரிகத்தினர் பயன்படுத்திய நீர் சுத்திகரிப்பு மையம் கண்டுபிடிப்பு: ஆச்சர்யத்தில் ஆய்வாளர்கள்..!!

  • biharele28

    கொரோனா பாதிப்புகளுக்கு இடையே பீகார் சட்டசபை தேர்தல் 2020: முதல் கட்டமாக 71 தொகுதிகளில் வாக்கு பதிவு தொடக்கம்..!!

  • pakistanbomb27

    பாகிஸ்தானில் மத பாடசாலையில் பயங்கர குண்டு வெடிப்பு!: சிறுவர்கள் உள்பட 7 பேர் பலி...70க்கும் மேற்பட்டோர் படுகாயம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்