SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்தோனேசியாவில் கடல், நதிகளில் கலக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நிஜ ஸ்பைடர்மேன்

1121
12/02/2020

இந்தோனேசியாவில் ரூடி ஹார்ட்டோனோ எனும் இளைஞர் ஸ்பைடர் மேன் உடையணிந்து குப்பைகளை அகற்றி வருகிறார். உலக அளவில் மக்கள்தொகையில் நான்காவது இடத்தை பெற்றுள்ள இந்தோனேசியாவில் வருடத்திற்கு சுமார் 3.2 மில்லியன் டன் குப்பைகள் கொட்டப்படுவதாகவும், அதில் பாதி அளவிலான குப்பைகள் கடலிலும் நதிகளிலும் கலப்பதாகவும் 2015 ஆம் ஆண்டு அந்நாட்டு அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இந்நிலையில் இதனை தடுக்கவும் மக்களிடையே தூய்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்தோனேசியாவில் 36 வயதான ரூடி ஹார்ட்டோனோ எனும் இளைஞர் ஒருவர் ஸ்பைடர் மேன் உடையணிந்து கடல் மற்றும் நதிகளில் கலக்கும் பிளாஸ்டிக் கழிவுகளையும், குப்பைகளையும் அகற்றி வருகிறார்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • alangaa_jaallii

    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்

  • stalinnnraa

    மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!

  • 16-01-2021

    16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 14-01-2021

    14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • master13

    9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்