SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நிலவுக்கு மனிதனை அனுப்பும் ககன்யான் திட்டம்: வீரர்களுக்கான பயிற்சி துவக்கம்...இந்திய விமானப்படையின் போர் விமானிகள் 4 பேர் தேர்வு

1105
12/02/2020

நிலவுக்கு மனிதனை அனுப்பும் ககன்யான் திட்டத்தில் பங்கேற்கும் 4 பேருக்கான 12 மாத கால பயிற்சி ரஷ்யாவில் துவங்கியது. 2022 ல் மேற்கொள்ளப்படவுள்ள இந்த பயணத்திற்காக இந்திய விமானப்படையின் போர் விமானிகள் 4 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கான பயிற்சி மாஸ்கோவில் உள்ள ககாரின் விண்வெளி வீரர்கள் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்தில் (Gagarin Research & Test Cosmonaut Training Center (GCTC) துவங்கியுள்ளதாக ரஷ்ய விண்வெளி ஆய்வு நிறுவனமான ரஷ்காஸ்மோஸ் (Roscosmos) தெரிவித்துள்ளது. ஒரு வருடம் நீடிக்கும் இந்த பயிற்சியின் போது பயோமெடிக்கல் டிரெயினிங், உடற்திறன் மேம்பாடு உள்ளிட்ட முழுமையான பயிற்சி அளிக்கப்படும்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • alangaa_jaallii

    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்

  • stalinnnraa

    மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!

  • 16-01-2021

    16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 14-01-2021

    14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • master13

    9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்