SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

482 கி.மீ.தூரத்தை கடக்க அசுர வேகத்தில் ஓடி வரும் நாய்கள்… அமெரிக்காவில் களைகட்டிய மாரத்தான் போட்டி : பார்வையாளர்கள் உற்சாகம்

728
29/01/2020

அமெரிக்காவின் மினசோட்டா மாநிலத்தில் நாய்கள் வண்டி மாரத்தான் போட்டி விறுவிறுப்புடன் நடந்து வருகிறது. பனி படலங்களால் சூழப்பட்டுள்ள துலுத் நகரில் 36 வது ஜான் பியர்கிரீஸ் மாரத்தான் நேற்று தொடங்கியது. அங்கிருந்து வடக்கில் கிராண்ட் போர்டேஜு(Grand Portage)நோக்கி 482 கிலோ மீட்டருக்கு மாரத்தான் போட்டி நடைபெறுகிறது. இதில் 14 அணிகள் பங்கேற்றுள்ளனர்.2018 ஆம் ஆண்டு வெற்றியாளர் ரியான் ரெடிங்டன் முதலிலும் நடப்பு சாம்பியன் பிளேக் ஃப்ரீக்கிங் இரண்டாவதாகவும் சோதனைச் சாவடியை எட்டியநிலையில் நாளை காலை மாரத்தான் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • alangaa_jaallii

    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்

  • stalinnnraa

    மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!

  • 16-01-2021

    16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 14-01-2021

    14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • master13

    9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்