SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிரேசிலில் வரலாறு காணாத மழை : வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 47 பேர் பலி ; 58 நகரங்களில் இருந்து 20 ஆயிரம் மக்கள் வெளியேற்றம்

894
28/01/2020

பிரேசிலில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது.தென் அமெரிக்க நாடான பிரேசிலில் கடந்த 140 ஆண்டுகளில் இல்லாத அளவு கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. Minas Gerais மாநிலத்தில் உள்ள 58 நகரங்களில் இருந்து 20 ஆயிரம் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளன. அனைத்து நடவடிக்கைகளை அரசு எடுத்து வருவதாக இந்திய சுற்றுப்பயணத்தில் உள்ள அந்நாட்டு அதிபர் Jair Bolsonaro அறிவித்துள்ளார். இந்நிலையில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது. நிலச்சரிவில் மேலும் பலர் சிக்கியுள்ளதால் இந்த எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • alangaa_jaallii

    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்

  • stalinnnraa

    மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!

  • 16-01-2021

    16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 14-01-2021

    14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • master13

    9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்