SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விண்ணில் சாகசம் காட்டிய விமானப்படை, முப்படைகளின் அணிவகுப்பு, அலங்கார ஊர்திகள், கலை நிகழ்ச்சிகள் : குடியரசு தின கொண்டாட்டத்தின் கண்கவர் படங்கள்

784
27/01/2020

நாட்டின் 71-வது குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் தேசியக் கொடி ஏற்றி வைத்து பிரமாண்ட அணிவகுப்பைப் பார்வையிட்டார்.இதனைத் தொடர்ந்து நாட்டின் வலிமையைப் பறைசாற்றும் வகையில் நடைபெற்ற முப்படைகளின் அணிவகுப்பை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பார்வையிட்டார். அணி வகுப்பில் டி 90 பீஷ்மா, கே 9 வஜ்ரா டி ரக பீரங்கிகள் இடம் பெற்றன. தமிழகக் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் காவல் தெய்வமான ஐயனார் சிலை மற்றும் பல்வேறு கிராமிய நடனங்களுடன் வந்த அலங்கார ஊர்தி பார்வையாளர்களைக் கவர்ந்தது. கர்நாடகா, மத்தியப் பிரதேசம் உத்தரப்பிரதேசம் பஞ்சாப், உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் 16 ஊர்திகள் மற்றும் பல்வேறு அமைச்சகங்கள் துறைகள் சார்ந்த ஊர்திகள் என மொத்தம் 22 அலங்கார ஊர்திகள் அணிவகுப்பில் இடம் பெற்றன.

Like Us on Facebook Dinkaran Daily News
  • alangaa_jaallii

    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்

  • stalinnnraa

    மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!

  • 16-01-2021

    16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 14-01-2021

    14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • master13

    9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்