SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தை அமாவாசை : ராமேஸ்வரம், காவிரி உள்ளிட்ட நீர்நிலைகளில் புனித நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து மக்கள் வழிபாடு

685
24/01/2020

தை அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம், திருச்சி ஸ்ரீரங்கம் காவிரி உள்ளிட்ட நீர்நிலைகளில் புனித நீராடிய மக்கள் மறைந்த தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தினர்.அமாவாசை தினத்தில் நீர்நிலைகளில் புனித நீராடி, மறைந்த தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டால் அவர்களது ஆத்மா சாந்தி அடைந்து குடும்பம் சுபிட்சம் அடையும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. குறிப்பாக தை அமாவாசை சூரியனுக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது. மேலும் சூரியனும், சந்திரனும், சனியின் வீட்டில் சஞ்சரிப்பதால் கூடுதல் சிறப்பாக பார்க்கப்படுவதால் இன்று அதிகாலையிலேயே ஏராளமானோர் திரண்டு வழிபாடு நடத்தினர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-02-2020

    23-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • theepam2020

    மகாசிவராத்திரியை முன்னிட்டு தி.மலை கோவிலில் ஸ்ரீ லிங்கோத்பவருக்கு சிறப்பு அபிஷேகம்

  • 22-02-2020

    22-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • UkraineCoronaProtest

    கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சீனாவில் இருந்து மக்களை அழைத்து வந்ததற்கு எதிர்ப்பு: உக்ரைனில் வெடித்தது போராடடம்!

  • puthu2020

    அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தங்குவதற்காக டெல்லி மௌரியா ஹோட்டலில் ஆடம்பரமாகத் தயார் செய்யப்பட்டுள்ள பிரெசிடென்ட் சூட்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்