SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தீயணைப்பு வீரர்களுக்கு நிதி திரட்டுவதற்காக, கால்பந்து மைதானத்தை விட நீளமான பிரம்மாண்ட பீட்சா தயாரிப்பு : ஆஸ்திரேலியாவில் ருசிகரம்

1136
23/01/2020

ஆஸ்திரேலியாவில் புதர்த்தீக்கு எதிராக போராடும் தீயணைப்பு வீரர்களுக்கு நிதி திரட்டுவதற்காக 100 மீட்டர் நீளமுள்ள பீட்சா சமைத்து உணவகம் ஒன்று அசத்தியுள்ளது.சிட்னி நகரத்தில் அமைந்துள்ள பெல்லெக்ரினி (Pellegrini) என்ற இத்தாலியன் உணவகத்தில் இந்த நீண்ட பீட்சாவை 50 ஊழியர்கள் 5 மணி நேரத்தில் தயாரித்து சாதனை புரிந்துள்ளனர்.சான் மர்சானோ (San Marzano) தக்காளி, சீஸ், துளசி, உப்பு மற்றும் ஆலிவ் எண்ணெய் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இந்த பிரம்மாண்ட பீட்சா, 400 கிலோ எடைக்கொண்டது.ஒரு தங்கக் காசுக்கு ஒரு பீட்சா துண்டை விற்று கிடைத்த நிதி, தீயணைப்புத்துறைக்கு நன்கொடையாக அளிக்கப்பட்டது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • alangaa_jaallii

    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்

  • stalinnnraa

    மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!

  • 16-01-2021

    16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 14-01-2021

    14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • master13

    9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்