SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிலிப்பைன்ஸ் நாட்டில் எரிமலை பாதிப்பிலிருந்து மீட்கப்பட்ட விலங்குகள் : பண்ணையில் வைத்து பராமரிக்கும் தன்னார்வலர்கள்

791
22/01/2020

பிலிப்பைன்ஸ் நாட்டின் டால் எரிமலையின் அருகே மீட்கப்பட்ட வீட்டு விலங்குகளை தன்னார்வலர்கள் இணைந்து பராமரித்துவருகின்றனர்.பிலிப்பைன்ஸ் நாட்டின் டால் எரிமலை கடந்த சில நாட்களாக அதிக அளவில் சாம்பல், புகையை வெளிப்படுத்திவருகிறது. இதனால் எரிமலையின் அருகில் 15 கிலோ மீட்டர் தொலைவுக்குள் வசித்து வரும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் பலர் வீட்டு விலங்குகள் மற்றும் கால்நடைகளை விட்டு விட்டு வந்துவிட்டனர். இது குறித்த கவலைகளை சமூக வலைதளங்களில் அவர்கள் பகிர்ந்து வருவதை அறிந்த Renz Oliver Garcia என்ற இளைஞர், நண்பர்களுடன் இணைந்து அவற்றை மீட்டுப் பராமரிக்கும் பணியை மேற்கொண்டுள்ளார். Felix Casba என்பவர் ஏற்கனவே தெருநாய்களைப் பரமரிக்கும் பணிகளை மேற்கொண்டுவரும் நிலையில், அவரது பண்ணையில் தற்போது நூற்றுக்கணக்கான ஆடு, முயல், நாய், புறாக்கள் போன்றவை பராமரிக்கப்பட்டுவருகின்றன.

Like Us on Facebook Dinkaran Daily News
  • alangaa_jaallii

    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்

  • stalinnnraa

    மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!

  • 16-01-2021

    16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 14-01-2021

    14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • master13

    9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்