SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அதிநவீன சொகுசு வசதிகளை கொண்ட தனியார் ரயிலான, தேஜஸ் அதிவிரைவு ரயிலின் பிரமிப்பூட்டும் படங்கள்

1442
20/01/2020

இந்திய ரயில்வேயின் ஐ.ஆர்.சி.டி.சி (IRCTC) நிறுவனத்தால் இயக்கப்படும் நாட்டின் இரண்டாவது தேஜஸ் அதிவிரைவு ரயில் அகமதாபாத் – மும்பை இடையே இன்று துவங்கி வைக்கப்பட்டது. குஜராத் முதல்வர் விஜய் ருபானி ரயிலை கொடியசைத்து துவக்கி வைத்தார்.முழுவதும் குளிரூட்டப்பட்ட இந்த ரயிலில், பயணிகளுக்கு சொகுசு வசதிகளுடன் உள்ளூா் மற்றும் பிராந்திய சுவையிலான உணவு வகைகளும் வழங்கப்படும்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • alangaa_jaallii

    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்

  • stalinnnraa

    மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!

  • 16-01-2021

    16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 14-01-2021

    14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • master13

    9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்