SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயில் சிக்கி சுமார் 2000த்திற்கும் மேற்பட்ட கோலா விலங்குகள் உயிரிழப்பு

1019
10/12/2019

கிழக்கு ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயால், சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட கோலா விலங்குகள் இறந்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.ஆஸ்திரேலியாவை பூர்வீகமாக கொண்ட, சிறிய கரடி போன்ற வடிவம் கொண்ட வனவிலங்கு கோலா. கிழக்கு ஆஸ்திரேலியாவின் வனப்பகுதியில் எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட கோலாக்கள் வாழ்ந்து வந்த நிலையில், அப்பகுதியில் கடந்த மாதம் துவங்கி தற்போது வரை கட்டுக்கடங்காமல் எரிந்து வரும் காட்டுதீயில் சிக்கி, 25 சதவீதத்திற்கும் மேலான கோலாக்கள் உயிர் இழந்திருப்பதாக சூழலியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • iyesu_kudaamuu1

    இயேசு கிறிஸ்து திருமுழுக்கு பெற்ற நாள் கொண்டாட்டம் : ரஷ்யாவில் 53,000 பேர் புனித நீராடினர்

  • nirmalaa_alawaa1

    டெல்லியில் 'அல்வா' தயாரிப்புடன் மத்திய பட்ஜெட் ஆவண பதிப்பித்தல் பணியை தொடங்கி வைத்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!!

  • telanagana_leopardd1

    தெலங்கானாவில் வீட்டு மாடியில் பதுங்கிய சிறுத்தை: நீண்ட போராட்டத்திற்கு பிறகு வனத்துறையிடம் பிடிப்பட்டது

  • 21-01-2020

    21-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • thanajai_mmm

    சாரங்க் ஹெலிகாப்டர்களின் சாகசங்களுடன் தஞ்சை விமான படைதளத்தில் பிரம்மோஸ் ஏவுகணைகளுடன் 6 சுகோய் 30 எம்.கே.ஐ. ரக விமானங்கள் இணைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்